மரண அறிவித்தல்

 

 

  திரு சின்னத்தம்பி சொக்கலிங்கம்  
தோற்றம் 25-08-1935 மறைவு 06-05-2019

 

குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு சின்னத்தம்பி சொக்கலிங்கம் அவர்கள் 06-05-2019 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருகனும்,

அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

கருணாகரன், சசிகலா, சுரேஸ்கரன், வித்தியாகரன், லோகிதகலா, அமிர்தகலா, சிறிகலா, தனேஸ்கரன் அவர்களின் அன்புத் தந்தையும்,

விஜிதா, அன்னராஜா, சிவதீபா, சிவரூபினி, பிரபாகரன், சுதர்சன், சிவகரன் அவர்களின் அன்பு மாமானாரும்,

அபிராம், விஷ்ணுகரன், வைஷ்ணவி, செந்தூரன், நிலவன், எழிலன், சிவகீரன், வாரணன், ஜோதனா, ரவிவர்ணன், அஸ்வின், மகிழினி, பௌர்ணிகா, கருணிகா, பூர்விகன், கனிஷ்கா, சந்தோஷ், சகிந்த்
ஆகியோரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்ற சொர்ணம்மா, காலஞ்சென்ற பத்மாவதி, ஞானலிங்கம், அருள்ராஜலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ராசையா, சிங்கராஜா, மல்லிகாதேவி, காலஞ்சென்ற ரேவதி, பரிமளம், காலஞ்சென்ற ஜீவராசா ஆகியோரின் மைத்துணருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 08-05-2019 புதன்கிழமையன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று அதன் பின்னர் குப்பிழான் கடாகடம்பை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

மனைவி - 009477334339
கருணா - 00447488581456
சசி - 004562614880
கரன் - 00447999792424
லோகன் - 00447531953165
றோசா - 0041779510099
அமுதா - 0094212059325
புஸ்பா - 0094213007795
லக்ஷன் - 00447508366269
ஞானலிங்கம் - 00451725828
அருள்ராஜலிங்கம் - 0094777495019