மரண அறிவித்தல்

  திரு சின்னத்தம்பி பரமசாமி
 
தோற்றம் மறைவு 22-09-2015

யாழ் ஊரங்குணையை பிறப்பிடமாகவும், தமிழ்நாடு திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட திரு சின்னத்தம்பி பரமசாமி அவர்கள் 22-09-2015 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் அமரர்களான சின்னத்தம்பி, கற்பகம் தம்பதிகளின் அவர்களின் அன்பு மகனும், அமரர்களான சுப்பிரமணியம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மலர் அவர்களின் அன்புக் கணவரும்,

கேசவன்(மோகன், பிரான்ஸ்), செல்லம்(டுபாய்), றமேஸ்(இந்தியா) அவர்களின் அன்புத் தந்தையும்,

நல்லதம்பி(வெள்ளி,இலங்கை), இளையதம்பி(குருணி, கனடா), பாலமணி(பிரான்ஸ்), அன்னபூரணம்(பட்டு,இலங்கை), ராசாத்தி(ஜேர்மனி), மகேஸ்வரி(வேவி,ஜேர்மனி), செல்வரட்ணம்(அப்பன்,கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்னாரின் இறுதிக்கிரிஜைகள் 24-09-2015 வியாழக்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று திருச்சியில் தகனம் செய்யப்பட்டது.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.தகவல்
குடும்பத்தினர்