மரண அறிவித்தல் 

திருமதி நாகமணி சின்னம்மா

தோற்றம் -

மறைவு - 21-05-2011

குப்பிழான் தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி சின்னம்மா (21.05.2011) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவகுரு கதிராசிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்ற நாகமணியின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான அன்னம்மா, ஆறுமுகம் மற்றும் தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் சிவமலர், கமலாதேவி, கணேசலிங்கம் (ஓய்வுபெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர், யாழ். பல்கலைக்கழகம்), சிவராணி, கனகமணி ஆகியோரின் அன்புத் தாயும் பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற கந்தலிங்கம் மற்றும் நேசராணி, சிவயோகநாதன் (பிரதேசசபை, சுன்னாகம்), ரஞ்ச குமார் (டெனிஸ் மிதிவெடி) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுத்திக்கிரியைகள் இன்று (22.05.2011) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக குப்பிழான் காடா கடம்பை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், தாய்.

தொடர்புகளுக்கு
பிள்ளைகள். - குப்பிழான் தெற்கு,ஏழாலை.