மரண அறிவித்தல்
  திரு சின்னையா இரத்தினம் (தேவன்)
 
தோற்றம் 22-07-1942 மறைவு 16-12-2012


யாழ்.ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Edenkoben ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா இரத்தினம் அவர்கள் 16-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நகுலேஸ்வரி(இராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

மதிவதனி(மதி ஜேர்மனி), மதிராஜ்(தீபன் ஜேர்மனி), மதினா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தயாபரன்(ஜேர்மனி), கஜரூபன்(லண்டன்), மீலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுந்தரலிங்கம்(நோர்வே), சண்முகநாதன்(இலங்கை), நேசமலர்(இலங்கை), சிவமணி(சுவிஸ்), சிவனந்தமலர்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்ஷிகா, தனுஷியா, தபிஷா, மதுஷா, அஜன், ஷஜனா, சுஜன், கிருத்திகன், சஞ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவர்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 19.12.2012 அன்று காலை 10.00 மணிமுதல் 15.00 மணிவரை Friedhofstrasse, 67480 Edenkoben நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்


தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராசாத்தி (மனைவி): 004963233023393
மதி: 00496323989906, கைதொலைபேசி: 004915215100861
தீபன்: 00491767643859