மரண அறிவித்தல்

  திரு சின்னப்பர் விஸ்வலிங்கம்
 
தோற்றம் மறைவு 03-07-2014


குப்பிளான் காளிகோவிலடியை பிறப்பிடமகவும் மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட திரு முதலித்தம்பி விஸ்வலிங்கம் அவர்கள் 03/07/2014 வியாழக்கிழமை இறைவனடி சேந்தார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான முதலித்தம்பி (சின்னப்பு) வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்

காலஞ் சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்

இராசம்மாவின் அன்புக்கணவரும்

பராசக்தி (ராணி ), சச்சிதானந்தம் (கோபால்-கனடா),வசந்தா (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்

சுப்பிரமணியம், காலஞ் சென்றவர்களான பொன்னு, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்

காலஞ் சென்றவர்களான குணரத்தினம் (சொக்கர்), வர்ணமலர் (மலர்) மற்றும் சின்னராசா (சுவிஸ்) ஆகியோரின் அன்புமாமனாரும் ஆவர்.

குகதாசன், கவிதா, சுபைதா, ரவிக்குமார், திருக்குமார், நிர்மலா, காஞ்சனா, மயூரன்,சர்மிளா, மயூதரன், புனிதவதி, சண்முகதாஸ், மோகனதாஸ், அனுஷியா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04/07/2014 வெள்ளிக்கிழமையன்று 29 கட்டுடை, மானிப்பாயில் நடைபெற்று பின்னர் 1:00 மணியளவில் மானிப்பாய் பிப்லி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

ராணி (மகள் -01194770604510 – இலங்கை )
கோபால் (மகன் – 905 232 4017 – கனடா )
வசந்தா (மகள் 01141216537547 – சுவிஸ்)
திரு (பேரன் 01194773866713 – இலங்கை )