மரண அறிவித்தல்

  திரு சின்னையா சண்முகராசா
 
தோற்றம் 00-05-1936 மறைவு 31-12-2014


குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு சின்னையா சண்முகராசா அவர்கள் 31-12-2014 புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னாச்சிபிள்ளை அவர்களின் அன்பு மகனும், இராசாத்தியம்மா(அச்சம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற தம்பிமுத்து, காலஞ்சென்ற பூதப்பிள்ளை (ஆசிரியர்), பொன்னம்பலம்(லண்டன்), காலஞ்சென்ற சரஸ்வதி, இரத்தினம்மா(லண்டன்), கனகம்மா(இலங்கை), சிவபாக்கியம் (இலங்கை) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,

சுபாசினி (இலங்கை), வெங்கடேஸ்வரமூர்த்தி(இலங்கை), உசாயினி (இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.


அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் அவரின் இல்லத்தில் நடைபெற்று குப்பிழான் காடகடம்பை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திரு சின்னையா பொன்னம்பலம் (லண்டன்)