மரண அறிவித்தல்

 

  திருமதி செல்வம் மல்லிகாதேவி (மாம்பலம்)
 
தோற்றம மறைவு 08-12-2012


குப்பிழான் வீரமனையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்வம் மல்லிகாதேவி (மாம்பலம்) அவர்கள் இன்று 8-12-2012 சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற இரத்தினம் பறுவதம் அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற செவ்வம் அவர்களின் அன்பு மனைவியும்.

சாந்தி செல்வமதி (அமரிக்கா ) , செல்வகுமார் (சுவிஸ்), ரவிக்குமார் ஆகியோரின் அன்பு தாயாரும் . செல்வலதாவின் (லதா ) பாசமிகு பெரிய தாயாரும் ஆவர்

அன்னாரின் ஈமைக் கிரிஜைகள் 09-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று நடைபெற்று, அதன் பின்னர் குப்பிழான் கடா கடம்பை மயானத்தில் தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.

தகவல்
லோகநாதன்

தொடர்புகளுக்கு

லதா முகுந்தன் (இலங்கை) - 0094 ,770869601
சுசிலா சுந்தரலிங்கம் (நோர்வே) - 004722101251
செல்வகுமார் - 0041, 782172909
மதி செல்வம் - 0017 169038087
ராசா - 0094 770279753
தவராசா - m.G 0094.778267875