மரண அறிவித்தல்

தோற்றம்


மறைவு

02-03-2011

திருமதி கந்தையா சவுந்தரம்

குப்பிழான் மத்தியை பிறப்பிடமாகவும் , வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தையா சவுந்தரம் அவர்கள் 02-03-2011 புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலம் சென்ற கந்தையாவின் அன்பு மனைவியும். சுப்பிரமணியம்(மணியம்,குப்பிழான்), சுந்தரலிங்கம்(சுந்தி,கனடா), விக்கினேஸ்வரன்(சயந்தன்,ஜேர்மனி), ரதி(குப்பிழான்), கந்தாத்தை, காலம் சென்ற மகாலிங்கம் ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.

அன்னப்பிள்ளை, சிற்றம்பலம்(CTB), சின்னத்துரை, காலம் சென்றவர்களான செல்லத்துரை, ஆனந்தி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

காலம் சென்றவர்களான ஆறுமுகம், சுப்பிரமணியத்தின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் 03-03-2011 வியாழக்கிழமை நடைபெற்று, குப்பிழான் கடா கடம்பை மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

சயந்தன் (ஜேர்மனி) - 00492086981678, 004915126836540


இலங்கை தொடர்பு - 0094778716395