மரண அறிவித்தல்
   
திருமதி சத்தியபாமா சிவசுப்பிரமணியம்

தோற்றம் - 04 - 02 - 1948

மறைவு - 24-04-2011

குப்பிளான் ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், முருங்கனை வசிப்பிடமாகவும், தற்பொழுது கனடா ஸ்காபுரோவில் வசித்தவருமாகிய சத்தியபாமா சிவசுப்பிரமணியம் அவர்கள் 24.04.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் மனோன்மணி தம்பதிகளின் கனிஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி செல்லம்மா தம்பதிகளின் மருமகளும், சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்.

சுமதி(கனடா), மோகனா(இலண்டன்), சுகந்தி(கனடா), ஜீவா(கனடா), ஜெயா(ஜோ்மனி), கேதீஸ்வரன்(கனடா), கிருபாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.

சிவபாதம்(கனடா), ஜெயகாந்தரூபன்(இலண்டன்), கந்தசாமி(கனடா), இலங்கேஸ்வரன்(கனடா), ஜெயக்குமார்(ஜோ்மனி), காயத்திரி(கனடா), நாதியா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவமிதுரா, கீர்த்தனா, ரம்பிஜா, கிசோபன், சிவவிதுசன், வினித்தா, சஜீதன், லக்சனா, யதுசா, ஜானுகா, சந்தோஸ், லிடியா, யூவியா ஆகியோரின் பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 29-04-2011 வெள்ளிக்கிழமை மாலை 5.00மணி முதல் 9.00 மணி வரையும் Ogden Funeral Home, 4164 Sheppard Ave East என்னும் மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதே மண்டபத்தில் காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெற்று, 256 Kingston Road, Scarborough, ONT, M1M 1N5 என்னும் இடத்தில் தகனம் செய்யப்படும்.

மகள் (கனடா) - 0014164121540
கணவர் (கனடா) - 0016478554722
மகன் (கனடா) - 0014163207270

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்
மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், தாய்.