மரண அறிவித்தல்

 

 

  திரு சதாசிவம் சிவலிங்கம்   
தோற்றம் 15 -02-1950 மறைவு 27-11-2016


குப்பிழானை பிறப்பிடமாகவும் சுவிஸ் பேர்னை வதிவிடமாவும் கொண்ட திரு சதாசிவம் சிவலிங்கம் அவர்கள் 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் காலமானார்.

அன்னார் சதாசிவம் பொன்னம்மா அவர்களின் அன்பு மகனும்,

சரோஜினிதேவியின் அன்புக் கணவரும்,

சியாமளா(சுவிஸ்), சசிகரன்(சுவிஸ்), அனுசா(சுவிஸ்), சங்கர்(வவுனியா), சசிகலா(வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சிவசோதி புவனேஸ்வரி, சிவநாதன், சிவநேசன், இராஜேஸ்வரி, நகுலேஸ்வரி, சிவனேஸ்வரி, பரமேஸ்வரி, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ரஞ்சன் காலஞ்சென்ற குகதாசன், ரேவதி, தேவன், சுஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேஸ்வரி, மல்லிகாதேவி, மகேந்திரன், ஆகியோரின் அன்பு மைத்துணருமாவார்,

விதுசா, சஞ்சீவ்குமார், சஜீவன், காலஞ்சென்ற சங்கிதா, விஜிதா, சதுஸன், ஆரிஸ், சாரங்கன். அக்சயன். அபிசனா ஆகியோரின் அன்பு பேரனும்,

ரக்சனா, விபூசன் ஆகியோரின் பூட்டனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிஜைகள் 30-11-2016 புதன் மதியம் அன்னாரின் இல்லத்தில் உக்கிளான் குளம் வவுனியா என்ற முகவரியில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

தகவல்
குடும்பத்தினர்

 

தகவல் 

சங்கர் 0094 77 15 10 210 இலங்கை

ரஞ்சன் 0041 78 654 96 17 சுவிஸ்

கரன்     0041 78 65 49 500 சுவிஸ்

தேவன்  0041 79 51 10 607  சுவிஸ்