மரண அறிவித்தல்

 


 

  திரு சதாசிவம் கந்தசாமி
 
தோற்றம் 25-12-1946
மறைவு 15-01-2013


வவுனிக்குளம் நட்டாங்கண்டலைச் சேர்ந்த திரு சதாசிவம் கந்தசாமி அவர்கள் 15-1-2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற குப்பிளான் சிவனடியார் நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசிலாதேவி (சுசிலா ) அவர்களின் அன்புக் கணவரும்.

கருணாகரன் (ஆசிரியர் வவுனியா ), சுமதி , மோகனா, றேகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வவா , ஸ்ரீ , ஜீவா ,வினோ, விக்கினா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் அவர்களின் இல்லத்தில் 16-1-2013 அன்று காலை 10.00 மணிமுதல் 15.00 மணிவரை நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு

வவா (வரதன் ) சுவிஸ் , 0041,216242109,
கருணா , இலங்கை ,0094 779360026,
ஜீவா , 0094 778396654, 94.778267875