மரண அறிவித்தல் 

திரு சச்சிதானந்தன் பரமநாதன்

தோற்றம் - 14-09-60

மறைவு - 05-08-2011

குப்பிளானை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சச்சிதானந்தன் பரமநாதன் அவர்கள் 05-08-2011 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

பரமநாதன்(கனடா), காலஞ்சென்ற சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மூத்தமகனும், தம்பினாதர், காலஞ்சென்ற பருவதம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும். ரஞ்சிதா அவர்களின் அன்புக் கணவரும், ரோகினி அவர்களின் பாசமிகு தந்தையும். அன்னார் காலஞ்சென்ற தம்பிநாதர், தங்கம்மா, இளையதம்பி, அன்னமுத்து ஆகியோரின் அன்புப் பேரனும்,

குகானந்தன்(கனடா), தயானந்தன்(சுவிஸ்), தயாநிதி(லண்டன்) ,சதாநிதி(கனடா), சங்கநிதி(சுவிஸ்), யோகானந்தன்(கனடா), கந்தசாமி(நெதர்லாந்து), மகேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயகௌரி(கனடா), சத்தியா(சுவிஸ்), காலஞ்சென்ற புஸ்பராஜா, இலங்கீசன்(கனடா), வைகுந்தன்( சுவிஸ்), சண்முகலிங்கம், வசந்தகோகுலதேவி, காலஞ்சென்ற அம்பிகைபாகன், பாலசிங்கம், இராசலிங்கம், வசனா, வரதராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்.

சண்முகலிங்கம் , வசந்தகோகுலதேவி, காலமான அம்பிகைபாகன் , பாலசிங்கம், இராசலிங்கம்,வசனா, வரதராஜா, ஆகியோரின் மைத்துனரும் ஆவர்.

ஞானம்மா, காலஞ்சென்ற நேசம்மா, தவமணி, காலஞ்சென்ற ஆறுமுகம், கந்தையா, இராசையா ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

காலஞ்சென்ற கந்தசாமி, சிவலிங்கம், சிவசுப்ரமணியம் ஆகியோரின் அன்பு மருமகனும். கந்தசாமி (ஹோல்லாந்து), மகேந்திரன் (கனடா) ஆகியோரின் சகோதரனும் ஆவர். றிசிக்கா, யதுசன், மதுசா, மதுசன் ஆகியோரின் பெரியப்பாவும். பாக்யராஜ், யசொராஜ், சசிராஜ், தேவின்ராஜ், அஜீவன், பூஜா, வைஸ்ணன், நிதுஸ் ஆகியோரின் பெரியமாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-08-2011 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணிதொடக்கம் 12.00 மணிவரை நடைபெற்று, குப்பிளான் காடாகரம்பை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்

ரஞ்சிதா இலங்கை : 0094 - 214922802
குகனந்தன் கனடா : 001 - 5142768778
தயானந்தன் சுவிஸ் : 0041 - 795775398
தயாநிதி லண்டன் : 0044 - 1617904736
சங்கநிதி சுவிஸ் : 0041 - 614211778
பாலசிங்கம் கனடா : 001 - 4506229397
இலங்கேசன் சதாநிதி - 0015142739801

 

தகவல்
குடும்பத்தினர்

 

தகவல்
மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், தாய்.