மரண அறிவித்தல்

தோற்றம்


மறைவு

16-06-2010

திருமதி.வைத்திலிங்கம் சரஸ்வதி

குப்பிழானை மத்தியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.வைத்திலிங்கம் சரஸ்வதி 16.06.2010 புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலம் சென்ற வைத்திலிங்கத்தின் அன்பு மனைவியும், பாலசுந்தரம்(வவுனியா), வரதராஜா(சுவிஸ்), பாலசிங்கம்(சுவிஸ்), நேசராணி, விமலினி தேவி(சுவிஸ்), காலம் சென்ற மாலினி தேவியின் அன்புத் தாயாரும் ஆவார்.

மகேந்திரம், ஞானவடிவேல்,பராசக்தி,பவா, காலம் சென்றவர்களான செல்வமதி, ராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். காலம் சென்றவர்களான சிவலிங்கம்,மார்க்கண்டு,அருளம்பலம், செல்வம்,பூமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (18.06.2010) வெள்ளிக்கிழமை அவரின் இல்லத்தில் இடம் பெற்று தகனக் கிரியைக்காக பூதவுடல் குப்பிழபன் கடா கடம்பை இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்

 

 

     


   
    0
    0
    0
    0