மரண அறிவித்தல்

தோற்றம்


மறைவு

15-09-2010

திரு இளையதம்பி சண்முகம்


குப்பிழான் கேணியடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல வர்த்தகர்(ஆலிஎல்ல) இளையதம்பி சண்முகம் 15-09-2010 புதன்கிழமை குப்பிழானில் காலமானார்.

அன்னார் ஞானமுத்துவின் அன்புக் கணவரும். ராணி, பேபி, இந்து, சந்து, சாந்தி, கண்ணன்(சக்தி) ஆகியோரின் அன்பு தகப்பனும் ஆவார்.

கணேஸ், கிரி, அப்பன், குமார், சுதா, கலா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். வீரவாகு, சிதம்பரம், ஆகியோரின் சகோதரரும் ஆவார். அம்பலம், தங்கராஜா, ரத்தினம், விஜயன் ஆகியோரின் அன்புமைத்துணரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் 19-09-2010 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு குப்பிழான் காடா கரம்பை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

 

தொடர்புகளுக்கு    
கிரி
பிரான்ஸ்
0033169008670
இந்து பிரான்ஸ்
0033952267578
சந்து பிரித்தானியா
00442476683838
கண்ணன்(சக்தி) பிரித்தானியா
00442476680547
விஜயன் ஜேர்மனி 00496817930532