மரண அறிவித்தல்

தோற்றம்

07-02-1983

மறைவு

26-03-2011

திரு சம்பந்தன் சக்திதரன்

குப்பிழான் தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு சம்பந்தன் சக்திதரன் அவர்கள் 26-03-2011 சனிக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார் காலம்சென்ற சம்பந்தன்(குணசம்பந்தன்) சாரதாதேவி (தேவி) ஆகியோரின் அன்பு மகனும்.

சிறிதரன் (அப்பன் - கனடா), கங்காதரன் (மோகன் - கனடா), பகீதரன் (வசந்தன் - இத்தாலி) , தயாவதி (இலங்கை), தயாளினி (இலங்கை) ஆகியோரின் அன்பு சகோதரரும்.

நந்தினி, குலநிதி(நித்தி), சயந்தி, சதீஸ்குமார், சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மைத்துணனும், பிரியங்கா, பிரக்ஷ்திகா, துதீபன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும். பிரவீன், பனூசன், பனுசா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிஜைகள் 28-03-2011 திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, அதன் பின்னர் தகனக்கிரிஜைகளுக்காக குப்பிழான் கடா கடம்பை மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

சிறிதரன்(அப்பன் - கனடா)- 001905-471-33321
கங்காதரன்(மோகன் - கனடா)- 001416-696-5920
பகீதரன் (வசந்தன் - இத்தாலி) - 011393803685355
தயாவதி (இலங்கை)- 01194214906691
தயாளினி (இலங்கை) - 01194213206275