`

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மரண அறிவித்தல் 

 திருமதி வல்லிபுரம் இரத்தினம்மா

தோற்றம் - 12 - 11 - 1936

மறைவு - 19-04-2011

j5

குப்பிளான் தெற்கை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதிஇரத்தினம்மாவல்லிபுரம்  அவர்கள்  19-04-2011 அன்று லண்டனில்  இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்ற காசிப்பிள்ளை லட்சுமிப்பிள்ளை  தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற சீனியர் சின்னப்பிள்ளை  தம்பதிகளின் மருமகளும், தெல்லிப்பளை வைத்தியசாலையில் பணியாற்றி இளைப்பாறிய காலம் சென்ற வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற சிவகொழுந்து, மயிலிட்டி வைத்தியசாலையில் பணியாற்றி இளைப்பாறியசங்கரப்பிள்ளை, மற்றும் உமாதேவி ஆகியோரின்  சகோதரியும்.

அருந்ததி(ரதி,கனடா), பாலசுப்ரமணியம்(ராசன்,லண்டன்), கமலாதேவி(பவா,கொழும்பு), உருத்திரலிங்கம்(கண்ணன்,கிளாஸ்கோ), மகேந்திரலிங்கம்(ஜெர்மனி), பஞ்சலிங்கம்(பாலன்,சுவிஸ்), ஜெயந்தகுமாரி(இத்தாலி), ஞானலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புத்தாயாரும்.

காலம்சென்ற அம்பிகைபாகன், மற்றும் கனகேஸ்வரி, சண்முகரத்னம், கலாரஞ்சினி  , சத்தியபிரேமா, அமுதினி, தேவகுமார், கிருஷாந்தினி ஆகியோரின் மாமியாரும்.

அருள்ரூபன், காலம் சென்ற பிரபலாதன், மற்றும் ஜெயரூபன், பகினா, மகமதி, நிவேதா, மீனா, மிதுன், தாஜினி, கஜமாலன், உமையாழினி, உவிமாலன், மதுஷா, சாதுஷன், கீர்த்திகன், மாதங்கி, தரிஷ், தனுஷன், தர்ஷன், தர்ஷிகா ஆகியோரின் பேர்த்தியாரும்.

அகரன், தாரகன், செரோன் ஆகியோரின் பூட்டியாருமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரிஜைகள் 01-05-2011 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் மதியம் 12.00 வரை Co operative, 50 Whitta Road, Manor park E12 5DA என்னும் இடத்தில் நடைப்பெற்று, அதனைத் தொடர்ந்து, தகனக் கிரிஜைகளுக்காகManor Park Cemetery & Crematorium, Sebert Road, Forest Gate, London E7 0NP என்னும் இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.


இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி  கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
பிள்ளைகள்.

அருந்ததி(ரதி)(கனடா): 001 647 349 9158  

ராசன்(லண்டன்): 0044 208 586 0525
பவா  (கொழும்பு) :00941 52 65 60
கண்ணன் (லண்டன்): 0044 141 558 3537   
    
மகேந்தி(ஜெர்மனி):0049 2161 407 2057
பாலன் (சுவிஸ்):0041 44 263 2729
ஜெயந்தி (இத்தாலி):0039 091 611 0608  
ஞானன்(லண்டன்):0044 208 554 1554
                

=-------------------------------