மரண அறிவித்தல்

  திருமதி இராசபூபதி பஞ்சலிங்கம்
 
தோற்றம் 02-11-1952 மறைவு 25-03-2018


நெடுங்கேணி 17 கட்டையை பிறப்பிடமாகவும் குப்பிழானை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராசபூபதி பஞ்சலிங்கம் அவர்கள் 25-03-2018 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சீனியர் தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் இரத்தினம் அவர்களின் அன்பு மகளும்.

பஞ்சலிங்கத்தின் அன்பு மனைவியும்,

வனயா(டென்மார்க்) ஜெசிந்தினி (இலங்கை), கபிலன்(டென்மார்க்), கஸ்தூரி (சுவீடன்), கோபி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 26-03-2018 திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக குப்பிழான் கடா கடம்பை இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்
குடும்பத்தினர்