மரண அறிவித்தல்

  திரு இராசரத்தினம் தங்கராசா
 
தோற்றம் - 17-04-1954 மறைவு 26-10-2014


யாழ். குப்பிளான் கேணியடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் தங்கராசா அவர்கள் 26-10-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் சின்னமணி தம்பதிகளின் மூத்த மகனும்,

ரூபராணி(ஏழாலை), காலஞ்சென்ற தவராசா(பாலன்), புஸ்பராணி(தேவி- கனடா), இந்திராணி(கனடா), காலஞ்சென்ற செல்வராணி, கனகசிங்கம்(சீனன்- கனடா), வனிதா(கனடா), சாந்தலிங்கம்(சாந்தன்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,