மரண அறிவித்தல்

  திரு இராசரத்தினம் பாலசுப்பிரமணியம்
 
தோற்றம் 23-03-1940 மறைவு 22-07-2015


கோண்டாவில் மேற்கை பிறப்பிடமாகவும் குப்பிழான் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட திரு இராசரத்தினம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 22-07-2015 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்.

கேதீஸ்வரன் (ஜேர்மனி), பிரபாகரன் (இலங்கை), பாலகங்கா(இலங்கை), சிவகங்கா(கனடா), பாலசோபா(கனடா), லசோதா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் 23-07-2015 வியாழக்கிழமையன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று குப்பிழான் காடா கடம்பை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரபாகரன் (இலங்கை)- 0094776034658