மரண அறிவித்தல்

திருமதி இராசம்மா இராசையா

தோற்றம் 07-06-1932 மறைவு 04-06-2013

 

குப்பிளானைச் சேர்ந்த திருமதி இராசம்மா இராசையா அவர்கள் செவ்வாய்க்கிழமை (04/06/2013) அன்று சிவபதமடைந்தார்.

அன்னார் திரு திருமதி வைத்திலிங்கம் செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் திரு சுப்பிரமணியம் இராசையா அவர்களின் அன்பு மனைவியும், வதனி, சிவகுமார் (கல்வித் திணைக்களம்) ஆகியோரின் அன்புத் தாயாரும் முருகதாஸ், ரஜனி ஆகியோரின் அன்பு மாமியும் காலஞ்சென்ற நல்லம்மா,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், கனகம்மா, குமாரசாமி, காலஞ்சென்ற அருளானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்

சிவானுஜன், சிவானுஜா வினுசன், வினுஷியா, சினேகா ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும் ஆவார்.

அன்னாரது இறுதிக் கிரியைகள் இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் குப்பிளானில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் குப்பிளான் காடாகரம்பை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர் மற்றும் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

சிவகுமார் (மகன்) 0778447928

வதனி முருகதாஸ் (மகள்) 0777610483