மரண அறிவித்தல்

  திருமதி இராசமணி சின்னத்துரை (ராசாத்தி )
 
தோற்றம் - 24-05-1952 மறைவு 10-10-2018

 

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராசமணி சின்னத்துரை (ராசாத்தி ) 06-10-2018 அன்று இறைபாதம் அடைந்துவிட்டார் ,

அன்னார் சின்னத்துரையின் அன்பு மனைவியும் ,ரூபன் ,ரூபி ,சுதன் மற்றும் கரனின் பாசமிகு தாயாருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காடா கடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்

குடும்பத்தினர்