மரண அறிவித்தல்

தோற்றம்

11-10-1945

மறைவு

27-06-2010

திரு தியாகராசா இராசகோபால்
(பத்திரிக்கை நிருபர்(வீரகேசரி), அகில இலங்கை சமாதான நீதிவான்)


குப்பிழான் வடக்கை பிறப்பிடமாகவும் , புத்தளம் நுரைச்சோலையை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா இராசகோபால் அவர்கள் 27.06.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராசா அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

விமலாதேவி இராசகோபால்(பாடசாலை அதிபர், இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

சதானந்தன்(கனடா), ஞானதாஸ்(கனடா), றதிகா(இலண்டன்), கார்த்திகா(இலண்டன்), ரேணுகா(அவுஸ்திரேலியா), காந்தி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தம்பிஐயா கணேசநாதன்(Superintedent of Police, Director of Traffic, Srilanka), செந்தில்நிதி(இலண்டன்), ஹச்சின்சன்(அவுஸ்திரேலியா), ஜெயந்தினி(கனடா), விஜயராணி(இலங்கை), சோமநாதன்(இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தியாகராசா இராசரத்னம்(இலங்கை), தம்பிஐயா புனிதவதி(ஜேர்மனி), காலஞ்சென்ற தியாகராசா பரமநாதன், இராசையா லோகநாயகி(அவுஸ்திரேலியா), பரமானந்தராஜா வனிதாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தன்சிலா, சுரேணு, இனேஷ், சாயினி, நிகா, மகிழன், ஹரிசாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29.06.2010 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10:00 மணிதொடக்கம் 11:00 மணியளவில் புத்தளம் பனையடி நுரைச்சோலையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

தொடர்புகளுக்கு    
விமலாதேவி

இலங்கை 0094322268729
சதானந்தன், ஞானதாஸ் கனடா 0014164318803
கார்த்திகா
றதிகா
பிரித்தானியா 00442085299970
ரேணுகா அவுஸ்ரேலியா 0061356821724
    0