மரண அறிவித்தல்


 

திரு காசிப்பிள்ளை இராசா
தோற்றம் - 27 - 01 - 1927

மறைவு - 12-04-2011

குப்பிழானை பிறப்பிடமாகவும் சுவிஸ் லவுசான் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு காசிப்பிள்ளை இராசா 12-04-2011 அன்று சுவிசில் காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான காசிப்பிள்ளை சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வனும். தம்பதி அவர்களின் அன்புக் கணவனும். காலம் சென்றவர்களான வல்லிபுரம் நல்லமுத்து அவர்களின் அன்பு சகோதரரும் ஆவார்.

அருந்ததி(ரதி-சுவிஸ்), ஆனந்தகுமார்(ஆனந்தி- ஜேர்மனி), சிவானந்தகுமார்(நந்தன்-சுவிஸ்), சோதிலிங்கம் (சோதி-சுவிஸ்), தனக்குமார்(தயா-சுவிஸ்), ரஞ்சிதமலர்(நந்தினி-இந்தியா), பத்மாவதி (நளினி-சுவிஸ்) ஆகியோரின் அன்பு தந்தையும்.

தட்சணாமூர்த்தி, நிரஞ்சனா, உமாபூசணி, லதா, விஜிதா, உதயகுமார், சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்.

விதுர்சா, நிவியா, அஜந்தன்,ஆர்த்திகா, அபிநயா, நந்தனா, நவீனா, தேன்மொழி, மோகனா, தினூஸ், அலக்சன், தர்னுசா, ஆரணி, சிவாஜினி, வரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.


அன்னாரின் ஈமைக்கிரிஜைகள் 18-04-2011 திங்கட்கிழமை மதியம் 1மணி முதல் 3 மணிவரை CIMETIERE DE MONTOIE,CHEMIN DU CAPELARD 5, 1007 LAUSANNE என்னும் இடத்தில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

ரதி - (சுவிஸ்) 0041526401004
ஆனந்தி - (ஜேர்மனி) 00497231601327
நந்தன் - (சுவிஸ்) 0041216264327
சோதி - (சுவிஸ்) 0041327100768
தயா - (சுவிஸ்) 0041433215834
ரஞ்சி - ( சுவிஸ்) 00919787493797
நளினி - (சுவிஸ்) 0041617814855