மரண அறிவித்தல்

 

 

  திருமதி ரஞ்சிதமலர் பரராஜசிங்கம் (மலர்)  
தோற்றம் மறைவு 04-05-2017


குப்பிழான் மத்தியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ரஞ்சிதமலர் பரராஜசிங்கம் அவர்கள் 04-05-2017 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளுமாவார்.

திரு பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்.

காலஞ்சென்ற செல்வநாயகம், சாரதாதேவி, செல்வரத்தினம் அவர்களின் பாசமிகு சகோதரியுமாவார்.

04-05-2017 வியாழக்கிழமையன்று அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிஜைகளுக்காக குப்பிழான் கடா கடம்பை இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு அன்னாரின் பூதவுடல் அக்கினியில் சங்கமமானது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

தகவல்
சச்சரூபன்

 

 

தொடர்புகளுக்கு

கணவர் - 00 94 77 314 6755