மரண அறிவித்தல்

 

பிறப்பு

23-10-1936


மறைவு

14-04-2013

திரு ரங்கசாமி வடிவேற்கரசு(வடிவேல்)

அளவெட்டியை பிறப்பிடமாகவும் குப்பிழானை வதிவிடமாகவும் கொண்ட திரு ரங்கசாமி வடிவேற்கரசு(வடிவேல்) அவர்கள் 14-04-2013 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் ரங்கசாமி மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகனும் கந்தையா சின்னதங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும், கனகம்மாவின் அன்பு கணவரும்,

கஜலக்சுமி(குப்பிளான்),
கிரிஷ்ணராணி (ஜெர்மனி), விஜயலக்சுமி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிந்துஜா, கிருசாந்தன், ஜெனனி, ஆதித்தியா, மன்ஷிகா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

 

 

தொடர்புகள் -

கிரிஷ்ணராணி (ஜெர்மனி) - +497461164643

கனகம்மா (குப்பிளான்) - +94214907216