மரண அறிவித்தல்

தோற்றம்

10-11-1935

மறைவு

12-02-2011

திருமதி நாகமணி இராஜேஸ்வரி

குப்பிளான் வடக்கு சமாதி கோவிலடியை பிறப்பிடமாகவும் குப்பிளான் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி இராஜேஸ்வரி அவர்கள் 12.02.2011 அன்று சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ் சென்ற நாகமணியின் அன்பு மனைவியும் இன்பநாதன்(வவுனியா), பாக்கியநாதன், சிவநாதன், சாந்தகுமார், இராசமலர், சவுந்தராஐன், சிவநேசன்(லண்டன்), தங்கமலர் ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரிகைகள் 13.02.2011 ஞாயிற்றுக்கிழமை 10.00 மணியளவில் அன்னாரின் வீட்டில் இடம் பெற்று தகனக் கிரியைக்காக காடாகடம்பை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்,


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க்கொள்கின்றோம்.


தகவல்- சவுந்தராஐன் (மகன்)

தொடர்புகளுக்கு

சிவனேசன் 00447951632636

 

 

     


   
    0
    0
    0
    0