மரண அறிவித்தல்

தோற்றம்

00-00-1961

மறைவு

01-02-2014

செல்வி புஸ்பரத்தினம் தெய்வேந்திரன் (புஸ்பா)


குப்பிழான் சமாதிகோவிலை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகவும் கொண்ட செல்வி புஸ்பரத்தினம் தெய்வேந்திரன் (புஸ்பா) அவர்கள் 01-02-2014 சனிக்கிழமையன்று காலமானார். அன்னார் காலஞ் சென்றவர்களான தெய்வேந்திரன் இலக்குமியின் அன்பு மகளும்

திரவியத்தின் (கிளி) அன்பு சகோதரியுமாவார்.


அன்னாரின் இறுதிக்கிரிஜைகள் அவரின் இல்லத்தில் 02-02-2014 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று கடாகடம்பை மயானத்தில் தகனம் செய்யப்படும்.


இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

தொடர்புகளுக்கு
குடும்பம் - 0094776366364
ஞானன் - 0094778316568