மரண அறிவித்தல்

  திருமதி பூமணி சீவரத்தினம்
 
தோற்றம் 22 -01-1947 மறைவு 19-06-2016


யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சீவரட்ணம் பூமணி அவர்கள் 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கோவிந்தர், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சீவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகதீஸ்வரி(சுமதி- ஜெர்மனி), யமுனேஸ்வரி(ஜெயந்தி- ஜெர்மனி), வரதீஸ்வரி(வசந்தி- லண்டன்), நந்தகுமார்(நந்தன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

செந்தில் செல்வன்(ஜெர்மனி), சிவானந்தராஜா(ஜெர்மனி), சண்முகப்பிரியா(சுவிஸ்), தனபாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரஸ்வதி அவர்களின் அன்பு மைத்துனியும்,

விதுஷ்ஜன், விதூனா, விஷிபன், ஜீவன், ராகவன், தர்சன், ஓவியா, ஓமேஸ், மதனேஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 29/06/2016, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Dr.-Vogeler-Straße(Altetriedhot), 66117 Saarbrücken, Germany 
தொடர்புகளுக்கு
சுமதி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +4968979838151
செல்லிடப்பேசி: +4915141835965
ஜெயந்தி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +4967816663111
நந்தன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41435582768
செல்லிடப்பேசி: +41779695221