மரண அறிவித்தல்

தோற்றம்

10-06-1934

மறைவு

30-04-2010

திருமதி ஜெயவீரசிங்கம் பூமணி

ுப்பிழான் கேணியடியை சேர்ந்த பூமணி அவர்கள் 30-04-2010 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்;.

அன்னார் காலம் சென்ற மாணிக்கர் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்.
nஐயவீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

நித்தியானந்தி (சறோ) Nஐர்மனி> சர்வானந்தி (பிறேமா) கனடா ஆகியோரின் அன்புத் தாயும் ஆவார். Nஐhகராஐh (Nஐர்மனி)> Nஐhகநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். மீலா>மீனா>மீரா(Nஐர்மனி)> ரணேசன்> கிறிஸ்னி (கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு    
சறோ Nஐர்மனி 00496323948345
பிரேமா கனடா 0019057999746