மரண அறிவித்தல்

  திருமதி பிறேமா வெற்றிவேல்
 
தோற்றம் 08 -05-1952 மறைவு 14-01-2018


யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், இணுவில் மஞ்சத்தடியை வசிப்பிடமாகவும் கொண்ட பிறேமா வெற்றிவேல் அவர்கள் 14-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா(இளைப்பாறிய ஆசிரியர்) இரத்தினம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் கணேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வெற்றிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,

தயாளினி அவர்களின் ஆருயிர்த் தாயாரும்,

கேதனன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

இந்திராணி, மகேஸ்வரமூர்த்தி, கங்காதரன், காலஞ்சென்ற சிவநேசன், அசோகவதி(இங்கிலாந்து), குகநேசன்(ரஞ்சன்- டென்மார்க்), ரஞ்சன்(ரவி– இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுந்தரவதனா, ஜெயசுந்தரம், சண்முகலிங்கம், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், சாந்தா, கோமளேஸ்வரி, செல்வபாக்கியம், பாலச்சந்திரன், வானதி, ப்ருணா(Bruna)ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2018 வியாழக்கிழமை அன்று  மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் காரைக்கால் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்
குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு
தயாளினி(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94214914390
செல்லிடப்பேசி: +94779710458
கேதனன் — இலங்கை
தொலைபேசி: +94771000758
தர்மலிங்கம் — இலங்கை
தொலைபேசி: +94112364864
இந்திராணி — இலங்கை
தொலைபேசி: +94112605888
மகேஸ்வரமூர்த்தி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776178547
கங்காதரன் — இலங்கை
தொலைபேசி: +94112638449
அசோகவதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447508332238
குகநேசன் — டென்மார்க்
தொலைபேசி: +4562612636
ரவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447535617552
உபேந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447939100865