குப்பிழான் மத்தியை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகைபாகன் பிரபலாதன் 18-04-2010 அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்ற அம்பிகைபாகன் அருந்ததி(கனடா) அவர்களின் அன்பு மகனும், அருள்ரூபன்(கனடா), ரூபன்(பிரான்ஸ்), சகீனா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 02-05-2010 ஞாயிற்றிக்கிழமை காலை 7.30 இல் இருந்து 10.30 வரை Choclate City, Southend Road, East Ham, London, E6 2AA என்னும் இடத்தில் நடை பெறும். அதன் பின்னர் City of London Cemetery and Crematorium, Aldersbrook Road, Manor Park, London, E12 5DQ இல் அன்னாரின் புதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு- அருந்ததி 0016473499158, 0016473024540

தகவல்- ராசன்(லண்டன்) (0044)07958545596