மரண அறிவித்தல் 

இராமநாதன் சிவசோதி

தோற்றம் -

மறைவு - 17 - 04 - 2011

குப்பிளானை பிறப்பிடமாகவும், சுவிஸ் போ்ணை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் சிவசோதி அவர்கள் 17-04-2011 ஞாயிற்றுகிழமை அன்று காலமானார்.

அன்னார், இராமநாதன் வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், கதிரேசப்பிள்ளை தங்கரத்தினம்(ஆசிரியர் - ஏழாலை) தம்பதிகளின் அன்பு மருமகனும், சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும், லவேனன், லகினா ஆகியோரின் அன்புத்தந்தையும்.

பரம்சோதி(இலங்கை), சாந்தா(இலங்கை), விஜயா(கனடா), மோகன்(சுவிஸ்), சுமதி(கனடா), ரஜனி(சுவிஸ்), கலைச்செல்வி(சுவிஸ்), சச்சிதானந்தம்(லண்டன்), மீனலோஜினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயகுமாரி(இலங்கை), வசந்தகுமாரி(கனடா), நாகேஸ்வரி(இலங்கை), ஞானம்(இலங்கை), பாலச்சந்திரன்(கனடா), ரதி(சுவிஸ்), காலஞ்சென்ற பஞ்சலிங்கம், கணேஸ்(சுவிஸ்), கண்ணன்(சுவிஸ்), வசந்தி(லண்டன்), கதிர்காலலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற செல்வநாயகம், சண்முகம், பத்மநாதன் ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான கண்மணி, திருபுரைநாதன் மற்றும் வைத்திநாதன்(போ்லின்), சின்னம்மா(இலங்கை) ஆகியோரின் மருமகனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிஜைகள் 20-04-2011 புதன்கிழமை Bremgarten-Friedhof, Verwaltung, Murtenstrasse 51, 3008 Bern என்னும் இடத்தில் நடைபெற்று 21-04-2011 அன்று தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், தாய்.

தொடர்புகளுக்கு
சாந்தி - சுவிட்சர்லாந்து - 41319718464
கண்ணன் - சுவிட்சர்லாந்து - 0041767252537
சச்சி - சுவிட்சர்லாந்து - 0041767637550
மோகன் - சுவிட்சர்லாந்து- 0041794226066
கணேஸ்
-சுவிட்சர்லாந்து- 0041783036707
நாதன் - ஜெர்மனி - 00493060250777
கண்ணன் — சுவிட்சர்லாந்து- 004176561760
பஞ்சலிங்கம் சுமதி — கனடா- 0014162862792
விஜயபாலச்சந்திரன் — கனடா - 0014167238995
A-G-S Kiosk — சுவிட்சர்லாந்து - 0041432438405