மரண அறிவித்தல் 

திருமதி கந்தையா பொன்னம்மா

தோற்றம் - 23 - 10 - 1932

மறைவு - 02 - 10 - 2011

இடைக்காட்டை பிறப்பிடமாகவும் குப்பிளான் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கந்தையா பொன்னம்மா அவர்கள் 02.10.2011 ஞாயிற்றுக் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் கந்தையா(சொக்கர்)அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சின்னையா லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற வீரசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்.

காலஞ்சென்ற கந்தசாமி (மருத்துவர்), ஓய்வு பெற்ற தபால் அதிபர் நடராசதுரை, காலஞ்சென்ற சுப்பிரமணியம் (எழுதுவினைஞர்), சுந்தரலிங்கம் (D.S தபாலதிபர்), சிவகாமசுந்தரி(ஆசிரியை), பரமேஸ்வரி(ஆசிரியை), செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், வைத்திய நாதன் (குப்பிழான் கிராமியவங்கி இலங்கை), சிறிமனோகரன் (யேர்மனி), மகேந்திரன் (பிரான்ஸ்), கமலறோசனி(இலங்கை), பத்மலோயினி (கொலண்ட்), கதிர்காமநாதன்(சுவிஸ்), குகேந்திரன்(இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், நாகபுசனி(ஆசிரியை), சசிகலா, வனஜா, சுகிதா, கார்த்திகா, பஞ்சலிங்கம்(R.D.O), மணிமாறன் ஆகியோரின் மாமியாரும்.

கீர்த்தன, கஜந்தா, கயணி, திருமகள், கஜந்த, கிருசிகா, சோபனன், நிறஞ்சிகா, சாருசன், தர்னிசா, அன்சிகா, மதுரா, மதுரன், மதுமிதன், கௌதம், அபிசன், அஸ்விந், சிந்துயன் ஆகியோரின் பேத்தியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 02.10.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணிக்கு குப்பிளான் தெற்கில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் கிரியைகள் நடைபெற்று, பின்பு காடா கடம்பை மயாணத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்க‍ள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்

வைத்தியநாதன் - 0094217902967 - இலங்கை
சிறிமனோகரன் - 00494131129453 - யேர்மனி
மகேந்திரன் - 0033140126399 - பிரான்ஸ்
கதிர்காமநாதன் - 0041564061417 - சுவிஸ்
குகேந்திரன் - 00447725443670 - இலண்டன்
பஞ்சலிங்கம் - 0094213734367 - இலங்கை 

 

தகவல்
மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், தாய்.