மரண அறிவித்தல்

  திருமதி பொன்னம்பலம் சின்னாச்சிப்பிள்ளை
 
தோற்றம் 15-02-1927 மறைவு 14-03-2016


யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சின்னாச்சிப்பிள்ளை அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி சுப்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

இராசமலர், ராஜேஸ்வரி(கனடா), ராஜலட்சுமி(சுவிஸ்), மங்கையர்கரசி, இந்திராணி(சுவிஸ்), கனகசபாபதி(கனடா), இரட்ணசபாபதி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கோபாலசிங்கம்(கோவிந்), சுப்பிரமணியம்(மணியம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பஞ்சாட்சரம், சிவராசா(கனடா), சிவசம்பு, விஜேந்திரன்(சுவிஸ்), ஜெகன்(சுவிஸ்), விமலாதேவி(கனடா), வசந்தமலர்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காடா கடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிளி — இலங்கை
தொலைபேசி: +94214912714
சபா — கனடா
தொலைபேசி: +14167422277
செல்லிடப்பேசி: +16472991617
தேவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41413604642