மரண அறிவித்தல்

  திருமதி பொன்னம்மா சதாசிவம் 
 
தோற்றம் - 18-04-2017 மறைவு 19-08-2014


யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் பொன்னம்மா அவர்கள் 19-08-2014 செவ்வாய்க்கிழமை அன்று சுவிசில் காலமானார்.

அன்னார், அண்னாமலை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(குப்பிளான்), சிவலிங்கம்(சுவிஸ்), சிவநாதன்(வவுனியா), காலஞ்சென்ற சிவசோதி(குப்பிளான்), சிவநேசன்(சுவிஸ்), இராஜேஸ்வரி(குப்பிளான்), நகுலேஸ்வரி(விசுவமடு), காலஞ்சென்ற புவனேஸ்வரி(குப்பிளான்), சிவனேஸ்வரி(ஜெர்மனி), பரமேஸ்வரி(சுவிஸ்), ஞானேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மகாலிங்கம், மகேந்திரம், காலஞ்சென்ற சொக்கலிங்கம், பாக்கியநாதன், கனகராயா, அருட்செல்வம், சந்திராதேவி, சறோசினிதேவி, லக்சுமி, வாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராஜேந்திரன்(சுவிஸ்) அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
Rue des Rois 13,
204 Genève,
Switzerland.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

 

தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்


தொடர்புகளுக்கு

செல்வம் — சுவிட்சர்லாந்து - 0041795310047

கனகராயா — சுவிட்சர்லாந்து - 0041787323123

இராசு — சுவிட்சர்லாந்து - 0041779128460