மரண அறிவித்தல்

  திரு பீற்றப்பிள்ளை முத்தையா
 
தோற்றம் 17-05-1933 மறைவு 31-01-2018


ஏழாலையைப் பிறப்பிடமாகவும் denmark horsens சை வதிவிடமாகவும் கொண்ட திரு பீற்றப்பிள்ளை முத்தையா அவர்கள் 31.01.2018 புன்கிழமை காலமானார் .

அன்னார் காலஞ்சென்றவர்களான பீற்றப்பிள்ளை செல்லம்மாவின் அன்பு மகனும்

காலம்சென்ற சிவபாக்கியத்தின் அன்புக் கணவரும் .

சிறீனகரணி [ஸ்ரீலங்கா], சதீஸ் [டென்மார்க்] , வரதன் [ஜேர்மன்] , ராசன் [சுவிஸ் ], நிர்மலா [டென்மார்க்], ரவி[ சௌதி அரேபியா ] ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார் .

இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்
குடும்பத்தினர்