தாயகத்தில் குப்பிழான் ஊரங்குணையை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் பத்மினி அவர்கள் 16-04-2010 வெள்ளிகிழமை அன்று காலாமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் மனோன்மணி ஆகியோரின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அன்னபூரணம் ஆகியோரின் மருமகளும்,

சிவமுத்துலிங்கத்தின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களாகிய சறோஜினிதேவி, குணமணி, கருணாநிதி  மற்றும் புஷ்பராணி, சத்தியபாமா மங்கயற்கரசி  ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கலைஞானன், கலைவாணி, கலைச்செல்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அரவிந்தன், நிஷா, விமேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அலெக்சியா ரெனேயின் அன்பு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்
குடும்பத்தினர் - 0016473475138, 004167246240