மரண அறிவித்தல்

 

 

 
திரு பத்மநாதன் சிவநேசன்
 

 
தோற்றம் 26-12-1944 மறைவு 25-04-2017


யாழ். காரைநகர் வளந்தரை இலகடியைப் பிறப்பிடமாகவும், குப்பிளானை வதிவிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் சிவநேசன் அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சொர்ணநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பேரம்மா அவர்களின் அன்புப் பெறாமகனும்,

சிவரூபி(பிரித்தானியா), சிவரஜீபன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவலிங்கம், நடராஜா(கனடா), சரோஜினிதேவி(கனடா), சுத்தானந்தன்(கனடா), சர்வானந்தன்(இலங்கை), விவேகானந்தன்(கனடா), காலஞ்சென்ற விஜயலட்சுமி, சிவபாதம்(கனடா), செல்வநாயகம்(சுவிஸ்), சிவராசா(கனடா), சோமசுந்தரம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயஷங்கர், துளசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரோஜினிதேவி(பிரித்தானியா), சாரதாதேவி(கனடா), சுசீலாதேவி(இலங்கை), திலகவதி(கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரி, சிவநாதன்(சுவிஸ்), சாந்தா(கனடா), வசந்தி(கனடா), கயிலைநாதன்(கனடா), சுமதி(கனடா), றதனி(சுவிஸ்), ஜெயந்தி(கனடா), சுகந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தியாகராஜா(லண்டன்), ஸ்ரீகாந்தா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

அகாஷ், அஷ்வின், அனிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/04/2017, 01:00 பி.ப — 07:30 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland 
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 02/05/2017, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland 
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 02/05/2017, 03:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland தொடர்புகளுக்கு

சிவரூபி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +447787120858
செல்லிடப்பேசி: +447803603049
சிவரஜீபன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +447930874389
செல்லிடப்பேசி: +447946589568
செல்வநாயகம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796687789
சோமசுந்தரம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41798234385
சர்வானந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766976013
விவேகானந்தன் — கனடா
தொலைபேசி: +14162775941
சரோஜினிதேவி — கனடா
செல்லிடப்பேசி: +16472080334