மரண அறிவித்தல்

  திருமதி பர்வதம் விசுவலிங்கம்
 
தோற்றம் - 20-11-1932 மறைவு 12-09-2014


யாழ். கட்டுவன் ஊரங்குனையைப் பிறப்பிடமாகவும், குப்பிளான் தெற்கு, கனடா North York ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பர்வதம் விசுவலிங்கம் அவர்கள் 12-09-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், நாகலிங்கம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விசுவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

புனிதவதி(மொன்றியல்), சிவலிங்கம்(கனடா), பரிமளம்(நெதர்லாந்து), தர்மவதி(நெதர்லாந்து), சங்கரலிங்கம்(சங்கா- சுவிஸ்), தனலட்சுமி(கனடா), துரைசிங்கம்(கனடா), கைலாயவதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்லமுத்து, காலஞ்சென்றவர்களான பண்டிதர் இராசையா(ஆசிரியர்), பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பராசக்தி, Dr.நளாயினி, ஸ்ரீரஞ்ஜனி(B.A ஆசிரியர்), ஞானகலை, கணேசமூர்த்தி, ஸ்ரீநாதன், சத்தியமூர்த்தி, நித்தியானந்தன்(ஆனந்தன்), இளமுருகன், மகேந்திரன், செந்தில்ஞானி, மணி, பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, வீரசிங்கம்(ஓடலி), நடேசப்பிள்ளை, இளையத்தம்பி(லிகிதர்), செல்லத்துரை(பிரபல வர்த்தகர்), தங்கரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dr.மாணிக்கவாசகர்(நோர்வே), காலஞ்சென்ற பாலச்சந்திரன்(ஜெர்மனி), கங்காதேவி(கொழும்பு), பாலசுப்பிரமணியம்(B.Com), கணேசப்பிள்ளை, கமலாதேவி(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு சிறியதாயாரும்,

சிவலிங்கம், பங்கயற்செல்வி(கௌரி), டாணி ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும்,

நதீபன், இனோஜா, அனுஷன், நிரோஜா, சுஜிதா, அஜெனா, அபிராமி, நிதுஷா, சிவாசன், சாருகேசி, யனுஜா, தபீஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

 

பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 20/09/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada


தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/09/2014, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Elgin Mills Crematorium 1591 Elgin Mills E, Richmond Hills, On, L4S 1M9 Canada
தொடர்புகளுக்கு

தொடர்புகளுக்கு
சிவலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +14164503855

நதீபன் — கனடா
செல்லிடப்பேசி: +14163024783

துரை — கனடா
செல்லிடப்பேசி: +14165184150

தர்மா(மூர்த்தி) — நெதர்லாந்து
தொலைபேசி: +31511477786

நந்தா(நாதன்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31251228336

சங்கர் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41317912113
செல்லிடப்பேசி: +41797128814

ஆனந்தன் — கனடா
தொலைபேசி: +14166292168
செல்லிடப்பேசி: +14166655578

முருகன் — கனடா
தொலைபேசி: +16476968084
செல்லிடப்பேசி: +14166618084

மாஸ்ரர் — கனடா
தொலைபேசி: +15147395189