குப்பிளான் கேணியடியைப் பிறப்பிடமாகவும் கனடா மார்க்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பறுவதம் அவர்கள் 29.04.2010 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி முதலித்தம்பி தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற செல்லையாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, ராசரத்தினம் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,கணிதசிங்கம்(பிரான்ஸ்) அவர்களின் மைத்துனியும்,சரஸ்வதி(கனடா), காலஞ்சென்ற சதானந்தம் ஆகியோரின் அன்புத்தாயாரும், காலஞ்சென்ற துரைராசா, சாரதாதேவி(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியும்,காயத்திரி(கனடா), ரமேஸ்(கனடா), நேசன்(கனடா), சுதர்சினி(ஜேர்மனி), பிரிந்தினி(கனடா), சுகந்தினி(இலண்டன்) ஆகியோரின் அன்புப்பேத்தியும்,சஜீத்(ஜேர்மனி), ஜீவித்(ஜேர்மனி), துர்க்கா(கனடா), குமரன்(கனடா), ஜெனீஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புப்பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சரஸ்வதி (கனடா) - 0019054388927
நேசன் (கனடா) - 0016472614694
ரமேஸ் (கனடா) - 0019055544757
காயத்தரி (கனடா) - 0014163121114