மரண அறிவித்தல்

  திருமதி பறுவதம் பொன்னம்பலம்
 
தோற்றம் மறைவு 28-05-2014


குப்பிழான் கற்கரையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி பறுவதம் பொன்னம்பலம் (குட்டி அக்கா) இன்று 28-05-2014 புதன்கிழமை விடியற்காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான பொன்னுத்துரை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ் சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

இந்திரா(இலங்கை), காலஞ் சென்ற சந்திரா அவர்களின் அன்புத் தாயரும், காலஞ் சென்ற தில்லையம்பலம் (ஆசிரியர்) அவர்களின் வளர்ப்புத் தாயாரும்,

நல்லதம்பி அவர்களின் அன்பு மாமியாரும்

மோகனதாஸ்(லண்டன்), மோகனராணி(லண்டன்), சந்திரதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

நிதேஸ், நிலக்ஷிகா, துர்க்கா, சாருகா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் இன்று மதியம் 12 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது. அன்னாரின் பூதவுடல் தகனக் கிரிஜைகளுக்காக குப்பிழான் கடா கடம்பை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அக்கினியுடன் சங்கமம் ஆனது.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சி.நல்லதம்பி - 0094776552835
தி.சசிதரன் - 0094776005336
ந.மோகனதாஸ் - 00447725868320 / 00442084630675
ந.சந்திரதாஸ் - 00447816518602 / 00447816518602
ந.மோகனராணி - 00442085512897