மரண அறிவித்தல்

  திருமதி பராசத்தி வீரசிங்கம்
 
தோற்றம் மறைவு 27-11-2017


குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி பராசத்தி வீரசிங்கம் 27.11.2017 இன்று காலமனார்.

அன்னார் காலம்சென்ற வீரசிங்கத்தின் அன்பு மனைவியும்,

காலம்சென்ற நடராசா மனோன்மணியின் அன்பு மகளும்.

காலம்சென்ற சின்னத்தம்பி தங்கம்மாவின் அன்பு மருமகளும், காலம்சென்ற சிவனடியார் தவத்தின் பெறாமகளும் .

றஜனா, ரவி, சிலோஜன, றமா, றஞ்சா ஆகியோரின் பாசமிகு தாயாரும் . சுவேந்திரன் விக்கினேஸ்வரன் தவராசா , திருசெல்வம் மற்றும் ஜெனித்தாவின் அன்பு மாமியாரும் .

பானுமதி, கதிரமலை, லோகநாதன் (டென்மார்க் ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவர் .

அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று குப்பிளான் வீரபத்திரர் கோயிலடியில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.
தகவல்
லோகநாதன்

தொடர்புகளுக்கு

றமா 947792220822

மக்கள் 0094777921836