மரண அறிவித்தல்

தோற்றம்

26-06-1934

மறைவு

30-09-2010

திரு.கந்தவனம் பரமநாதன்


குப்பிழான் மத்தியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.பரமநாதன் (உத்தியோகபற்அற்ற நீதவானும், சமாதான நீதவானும், சட்டத்தரணியும் பிரசித்த நோத்தரிசும் ) இன்று 30-09-2010 வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான கந்தவனம் மாணிக்கம் ஆகியோரின் அன்பு புதல்வனும், பரிபூரணம் அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

பத்மராஜன்,மங்கையற்கரசி (லண்டன்), அருள்ராசன் (லண்டன்), யசோதா (கனடா) ஆகியோரின் அன்புத் தகப்பனும், சிவகுமார் (m.s), ராஜினி, விஜயராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும், இளமாறன், தருண், அருண், சிந்தியா, கரிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

தவமணி(கனடா), பார்வதி, ஆனந்தநாதன் (கனடா), காலம் சென்ற கண்ணன், காலம் சென்ற பாலன், சிவகாமி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் 03-10-2010 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு குப்பிழான் காடா கரம்பை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

 

தொடர்புகளுக்கு    
மனைவி

இலங்கை 0094776636469
மங்கையற்கரசி லண்டன் 00441245690997, 00447903875727
யசோதா கனடா 0014162832561
தவமணி கனடா 0014163858141
    0