மரண அறிவித்தல்

தோற்றம்


மறைவு

14-12-2010

திருமதி செல்லத்துரை பாக்கியம்


குப்பிளான் வடக்கு (குப்பிளான் பல. நோக்கு கூட்டுறவுச் சங்கம் அருகில்) பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 80 வயதான செல்லத்துரை பாக்கியம் (14-12-2010) செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.

அன்னார் காலஞ் சென்ற செல்லத்துரையின் அன்பு மனைவியும், மகாலிங்கம் (குப்பிளான்), பூபாலு (சுவிஸ்), விஜயலக்ஷ்மி (இரத்தினபுரி) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-12-2010 நண்பகல் அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனக் கிரியைக்காக பூதவுடல் குப்பிளான் காடாகடம்பை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல், (மகன்)


மகாலிங்கம் - இலங்கை - வீட்டுத் தொலைபேசி இலக்கம்      -     0094213737397
                                    கையடக்கத் தொலைபேசி இலக்கம் -     0094776952866