குப்பிழான் வைரவர் கோவிலடியை பிறப்பிடமாகவும் கள்ளியங்காட்டை வதிப்பிடமாகவும் கொண்ட சிறிகரன் நிர்மலா 04-04-2010 அன்று கள்ளியங்காட்டில் காலமானார்.

ன்னார் சிறிகரன் (கிராம சேவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும் நடராசா (அதிபர்) நாகேஸ்வரி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மகளும் லக்கி(லண்டன்) கோபு(லண்டன்) ஜெனனி(லண்டன்) குமார்(லண்டன்) நித்தியா(லண்டன்) கலா(இலங்கை) ராணி(இலங்கை) முருகன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் அன்னாரின் ஈமக்கிரியைகள் 05-05-2010 இல் கள்ளியங்காட்டில் நடைபெறவுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தகவல்

நடராசா - இலங்கை

தொலைபேசி - 0094217900356