மரண அறிவித்தல்

தோற்றம்


மறைவு

06-03-2011

திருமதி நடேசபிள்ளை நேசம்மா

குப்பிழான் சமாதி கோவிலடியை பிறப்பிடமாகவும் குப்பிழான் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நடேசப்பிள்ளை நேசம்மா 06-03-2011 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலம் சென்ற நடேசபிள்ளையின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான தம்பிநாதர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும் ஆவார்.

நேசராணி, நேசமலர், உதயகுமார், காலம் சென்ற நேசவதனம் ஆகியோரின் அன்புத் தாயரும், காலம் சென்றவர்களான சிவக்கொழுந்து, கந்தசாமி, மற்றும் ஞானம்மா, தவமணி, சிவலிங்கம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு சகோதரியும், நகலேஸ்வரன், சிவராஜா, சீலன், ராணி ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் ஈமைகிரியைகள் 07-03-2011 திங்கட்கிழமை காலை அவரின் இல்லத்தில் நடைபெற்று, அதன் பின்னர் தகனத்திற்காக குப்பிழான் கடா கடம்பை மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

இலங்கை - 0094213205314