குப்பிழான் தெற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் winterthuraiஜ வசிப்பிடமாகவும் கொண்ட நடனசிகாமணி நவீனன் 06-04-2010 அன்று காலமானார்.

அன்னார் நடனசிகாமணி கமலாதேவி அவர்களின் அன்பு மகனும்> றகிமாவின் அன்புக் கணவரும்> சிறாற்றின் அன்புத் தந்தையும்> வனிதா> றூபன்;> விஜிதா> வித்தியா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார்> உறவினர்கள்> நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

நடனசிகாமணி இலங்கை - 0094112729554
றூபன் ஜேர்மனி - 0041783001344
வனிதா அவுஸ்ரேலியா - 0061432683276
செல்வம் சுவிஸ் - 0041793857713