மரண அறிவித்தல்

  திரு நாகையா இராமலிங்கம்
 
தோற்றம் 03-02-1944 மறைவு 23-03-2014


குப்பிழானை பிறப்பிடமாகவும் இணுவில் மற்றும் கற்பொக்கணை உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு நாகையா இராமலிங்கம் (ஓய்வு பெற்ற ஆசிரியர் யாழ் இணுவில் இந்துக் கல்லூரி) அவர்கள் 23-03-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நாகையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்

ஜெயராணி (றோசா) அவர்களின் அன்புக் கணவரும்,

வனிதா (பிரான்ஸ்) சுனித்தா (பிரித்தானியா, விரிவுரையாளர் முகாமைத்துவத்துறை இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுந்தரலிங்கம்(ஜேர்மனி), பஞ்சலிங்கம்(ஜேர்மனி) காலஞ்சென்ற கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கஜந்தன்(பிரான்ஸ்), விஜயகுமாரன்(சிரேஸ்ட விரிவுரையாளர் நிதி முகாமைத்துவத்துறை யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதுமிதா, ஹவிஸ்சா, ஹரினி, சங்கவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 24-03-2014 திங்கட்கிழமை அன்று பி.ப 4.00 மணிக்கு இணுவில் கிழக்கில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
மே / பா - திரு மனோகரன், இணுவில் தெற்கு, இணுவில்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இலங்கை
தொலைபேசி 0094213216266
செல்லிடப்பேசி 0094771383284