மரண அறிவித்தல்

  திரு நாகநாதர் இராசநாயகம்
 
தோற்றம மறைவு 15-12-2012


குப்பிழான் கற்கரையை பிறப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு நாகநாதர் இராசநாயகம் அவர்கள் 15-12-2012 இன்று குப்பிழானில் காலமானர்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகநாதர் நல்லமுத்து அவர்களின் அன்பு மகனும். கமலாதேவி(கிளி) அவர்களின் அன்புக் கணவனும்.

எதிர்நாயகம்(கனடா), கமலநாயகம்(பெல்ஜியம்), தேவநாயகம் (லண்டன்), வாசுகி அவர்களின் அன்புத் தந்தையும்.

குலசிங்கம்(இலங்கை), கெங்காதேவி(இலங்கை), நிமலாதேவி(இலங்கை), கமலாதேவி(இலங்கை), பாலசுப்பிரமணிய்(அப்பன், கனடா), சத்தியதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிஜைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.

 

தொடர்புகளுக்கு

இலங்கை தொடர்பு - 0094776511821
அப்பன்(கனடா) - 0019054521221
சத்தியம்(ஜேர்மனி) - 00494214799091
எதிர்நாயகம் (கிட்டி- (கனடா)-0019058282726