மரண அறிவித்தல்

  திருமதி நாகம்மா இராசையா
 
தோற்றம் 14-10-1921 மறைவு 23-03-2018


குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி நாகம்மா இராசையா அவர்கள் 23-03-2018 வெள்ளிக்கிழமையன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நாகநாதர், சின்னத்துரை, உலகநாதர், அருளம்பலம், செல்லப்பிள்ளை, தங்கம்மா அவர்களின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்ற சின்னையா, கமலா(கிளி சுவிஸ்), பவளராணி(இலங்கை), கணேசலிங்கம்( சுவிஸ்), திருச்செல்வம்(சாரதி,இலங்கை), கந்தசாமி (இலங்கை), சந்திரன்(சந்திரி,கனடா), இந்திராணி (இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நவமணி, வசந்தாதேவி, புவனேஸ்வரி, வியாகேஸ்வரி, விஜி, பஞ்சலிங்கம், இரட்ணசிங்கம், வன்னியசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 25-03-2018 ஞாயிற்றுக்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக கடா கடம்பை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்


பாஸ்கரன் (பேரன்)